விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த
1) Click Start, Run சென்று GPEDIT.MSC தட்டச்சு செய்யவும்
2) வரும் திரையில் Computer Configuration, Administrative Templates, System செல்லவும்
3) வலது புறம் Turn autoplay off டபுள் க்ளிக் செய்து enable செய்யவும்
விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி உருவாக்குவது எப்படி?
புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும் 
MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்
வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.
இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.
ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்
Windows Logo ==Start menu -வை திறக்க அல்லது மறைக்க
Windows Logo+BREAK ==System Properties dialog box யை திறக்க
Windows Logo+D ==உடனடியாக மேல்மேசையை காட்ட
Windows Logo+M ==எல்லா சாளரங்களையும் சுருக்க
Windows Logo+SHIFT+M ==சுருக்கப்பட்ட சாளரங்களை திறக்க
Windows Logo+E ==My Computer-யை திறக்க
Windows Logo+F ==கோப்பு மற்றும் அடைவுகளை தேட
CTRL+Windows Logo+F ==நெட்வொர்க் கணினிகளை தேட
Windows Logo+F1 ==விண்டோஸ் உதவிக்கு
Windows Logo+ L ==கணினியை பூட்ட
Windows Logo+R ==Run dialog box-யை திறக்க
Windows Logo+U ==Utility Manager-யை திறக்க
F1 key ==உதவியை பெற
F2 key ==பெயர்மாற்றம் செய்ய
F3 key ==கோப்பு மற்றும் அடைவுகளை தேட
F4 key ==Address bar-க்கு செல்ல
F5 key ==புதுப்பித்தல்(Refresh)
விண்டோஸ் 2000 மற்றும் XP நிறுவியுள்ள கணினியில் FAT32 பகிர்வுகளை தகவல் இழப்பின்றி எவ்வாறு NTFS பகிர்வாக மாற்றுவது? (எ.கா)உங்கள் கணினியில் உள்ள D:\ என்ற FAT32 பகிர்வை NTFS பகிர்வாக மாற்ற start->Run சென்று cmd என்று தட்டச்சு செய்து OK கொடுக்கவும்.பிறகு வரும் கமாண்ட் ப்ராம்ப்ட்-ல் கிழ்காணும் கட்டளையை டைப் செய்யவும் convert d:/fs:ntfs
விண்டோஸ் XP-ல் உங்கள் கணினியை பற்றி முழு தகவலை உடனடியாக பெற....
Strat-> Run-> cmd சென்று
systeminfo என்று தட்டச்சு செய்து "என்டர்" செய்யவும்.