சென்ற மாதம் நான் LG KG 300 என்ற செல்பேசியை வாங்கினேன்.அதை பற்றிய எனது விமர்சனம்
<<LG Dynamite KG 300>>
செல்பேசிகளுக்கான் இலவச தமிழ் நூல்கள்
உங்கள் செல்பேசி JAVA .-இ ஆதரிக்குமென்றால் திருக்குறள்,புறநானூறு,அகநானூறு,ஆத்திச்சூடி போன்ற தமிழ் நூல்கள் உங்கள் செல்பேசியிலே படிக்க்முடியும்.
இந்த கோப்புகள் JAR பதிப்பில் இருக்கும்.ஆனால் உங்கள் செல்பேசி JAVA-யை ஆதரிக்கவேண்டும்.இவற்றை உங்கள் செல்பேசிக்கு பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளது
செல்பேசி தமிழ் நூல்களை பெற கீழ்கண்ட இணைய இணைப்பிற்கு செல்லவும்
<<செல்பேசி தமிழ் நூல்கள்>>
Showing posts with label செல்பேசி. Show all posts
Showing posts with label செல்பேசி. Show all posts
Wednesday, February 13, 2008
Friday, February 8, 2008
ஆப்பிள்-ன் i-Phone
i-pod என்னும் கையக டிஜிட்டல் இசைக் இயக்கியை வெளியிட்டு டிஜிட்டல் உலகில் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் i-Phone என்ற புதிய மொபைல் ஃபோனை வெளியிட்டு ஒரு புதிய புரட்சியை படக்க திட்டமிட்டுள்ளது.இந்த i-Phone ஆனது செல்பேசி,அகலத்திரை அய்-பாட்(i-pod) மற்றும் இணைய தொடர்பு என ஒரு கணினிக்கு நிகரான அத்துனை சிறப்புகளையும் கொண்டு வெளிவ்ந்துள்ளது.பார்த்தவுடனே வாங்கத்தூண்டும் வண்ணமயமான வடிவம் மற்றும் தொடுதிரை இதன் சிறப்புகளாகும்.
Subscribe to:
Posts (Atom)