Wednesday, October 15, 2014

கணினி ஒருங்கிணைப்பு


கணினி ஒருங்கிணைப்பு (Computer Assembling) - தமிழில் வீடியோ சிடியுடன் வெளிவந்த முதல் தமிழ் கணினி தொழில்நுட்ப புத்தகம் "ஹார்ட்வேர் எஞ்சினியர்"இந்த  புத்தகத்துடன் சுமார்  பத்து ஆண்டுகளுக்கு  முன்(2004) வெளிவந்த வீடியோ.
கணினியின் வன்பொருள்களை பற்றி மிக தெளிவாக விவரிக்கிறது.

http://youtu.be/ir0_gBG1soU
திரு பதிப்பக உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.