Tuesday, January 29, 2008

லினக்சை நிறுவும் முன் கவனிக்க வேண்டியது

1. நாம் என்ன வகை கட்டமைப்பு கணினியை பயன்படுத்துகிறோம்
(i386,PPC,x86-64)

2. லினக்சை நிறுவ தேவைப்படும் குறைந்தபட்ச வன்பொருள்கள் நமது கணினியில் உள்ளதா?

3. எந்த லினக்ஸ் வழங்களை நிறுவப்போகிறோமோ அதற்கான புதிய பதிப்பு பொதியப்பட்ட CD/DVD வட்டு உள்ளதா?


4.என்ன பயன்பாட்டிற்காக கணினியில் லினக்சை நிருவப்போகிறோம்?
(எ.கா.)வீடுகளில் பயன்படுத்த, அலுவலக பயன்பாடு,மென்பொருள் உருவாக்க,பொழுதுபோக்கு...)

5.ஏற்கனவே இருக்கும் இயக்குதளத்துடன் நிறுவப்போகிறோமா? அல்லது புதியதாக லினக்சை மட்டும் நிறுவப்போகிறோமா?

6.லினக்சை நிறுவ நிலைவட்டில் எவ்வளவு அளவில் எத்தனை பகிர்வுகளை உருவாக்கவேண்டும் ?

7.என்னவகை மென்பொருள்களை லினக்சுடன் சேர்த்து நிறுவப்போகிறோம்.

8.கணினியில் ஏற்கனவே தகவல் வைத்திருந்தால் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் நகல் எடுத்துக்கொள்ளவும்.

1 comment:

  1. நல்லது,தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete