Sunday, June 13, 2010

கேள்வி பதில்-2

கேள்வி
உதவுங்கள்
BSPicture.Rar என்று உள்ளது.
இதனை எப்படி பாவிப்பது. உதவுங்கள்

அன்புடன்

- கபிரியேல்

-----------------------------------------

பதில்

வணக்கம் கபிரியேல் ,
BSPicture.Rar ஒருவகை இறுக்கப்பட்ட கோப்பு வகை.இந்த வகை கோப்புகளை திறக்க வின்ரேர்(winrar) என்ற மென்பொருள் தேவைப்படும்.இதை நீங்கள் கீழ்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.

http://download.cnet.com/WinRAR-32-bit/3000-2250_4-10007677.html


4 comments:

  1. நண்பரே,

    என்னுடைய நண்பன் ஒருவன் utorrent பயன்படுத்தி கணினி விளையாட்டு ஒன்றை .SOS வகையாக தரவிறக்கம் செய்துவிட்டான். இந்த வகைக கோப்பினை திறக்க முடியவில்லை. இவ்வகைக் கோப்பினைத் திறக்கக்கூடிய மென்பொருள் ஏதாவது இருந்தால் (இலவச மென்பொருளாக இருப்பின் நல்லது) கூறுங்கள்.

    நன்றி
    -அபராஜிதன்.

    ReplyDelete
  2. //என்னுடைய நண்பன் ஒருவன் utorrent பயன்படுத்தி கணினி விளையாட்டு ஒன்றை .SOS வகையாக தரவிறக்கம் செய்துவிட்டான்.//

    அது *.sos இல்லை *.iso வாக இருக்கும். நல்லா பாருங்க. அது dvd or cd image. use deamon drive or nero virtual drive to mount it.

    ReplyDelete
  3. Sivaji படத்தில் உள்ளவாரு Voice Passwerd
    மென்பொருள் இருக்கின்ரதா

    ReplyDelete
  4. உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete