
உங்கள் இணையதளத்தை அலசி ஆராய இலவசமாக கிடைக்கும் மிகசிறந்த ஆன்லைன் மென்பொருள்.உங்கள் இணையதளம் எத்தனை தடவை அணுகப்பட்டுள்ளது,அதிகமாக எந்தபக்கத்தை பார்த்துள்ளனர்,நாள்வாரியாக அறிக்கை,போன்று உங்கள் இணையதளத்தை பற்றி பல தகவல்களை கொடுக்கிறது.

உங்கள் இணையதளத்தை கூகுள் அனலிடிக் தளத்தில் பதிவுசெய்துவிட்டால் உங்களது இணையதளத்தை பற்றி அத்தனை தகவலையும் அது ஆராய்ந்து உங்களுக்கு எளிதில் புரிந்துகொள்கிற வடிவில் படங்களாகவும்,தகவல்களாகவும் தருகிறது.
மேலும் தகவல்களுக்கு:
http://www.google.com/analytics/
பயனுள்ள தகவல் .....அப்படியே நம்ம வலைப்பூவுக்கும் வந்துட்டு போங்க http://www.salemravi.com
ReplyDelete