Tuesday, October 7, 2008

தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்.

உங்களது வீடு,மனை போன்றவற்றின் விவரங்கள் (மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி தவிர) அனத்தும் அந்தந்த மாவட்டம்,வட்டம்,கிராமம் வாரியாக கணினியில் பதியப்பட்டு தேவைப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள,தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளத்தை தொடங்கியுள்ளது.
அரசு நிலம்,காலியிடம்,அரசுப் பதிவேடு,பட்டா,சிட்ட அடங்கள் விவரங்களை இந்த இணைய தளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளளாம்.இவ்வசதியினை தமிழக அரசுடன் தேசிய தகவல் இயலியல் மையமும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

http://eservices.tn.gov.in/

2 comments:

  1. அதன் லிங்க் கொடுத்து இருந்தால் அனைவருக்கு உபயோகமாக இருந்து இருக்குமே...

    ReplyDelete
  2. தனசெட்டில்மெண்டில் என்னுடைய அப்பா பெயர்க்கு அவருடைய பாட்டி எழுதி வைத்து உள்ளார் அனால் அதன் முல பத்ரம் என் பெரிய அப்பா அவரிடம் உள்ளது அனல் அவர் உனக்கு நீளம் கிடையாது என 30 வருடமாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார் இதை நங்கள் எப்படி எந்த சட்டத்தின் வழியாக பெறமுடியும்

    ReplyDelete